சுஜாதா நினைவு தினம்...

“பெண்களுக்கு ஏற்ற உடை என்று எதைச் சொல்வீர்கள்?”
இப்படி ஒரு கேள்வியை நம்மிடம் கேட்டால் ,
நாம் ஒவ்வொருவரும் ...புடவை...சுடிதார்...ஜீன்ஸ்...இப்படி ஏதாவது ஒரு பதிலைச் சொல்வோம் ..!
ஆனால் , ஒரே ஒருவர் மட்டும் , நாம் கொஞ்சமும் எதிர்பார்க்காத ஒரு வித்தியாசமான கேள்வியை பதிலாகத் தந்தார் ...!
# “பெண்களுக்கு ஏற்ற உடை என்று எதைச் சொல்வீர்கள்?”
பதில் : “எந்த நேரத்தில் என்பதைச் சொல்லுங்கள்!”
# அசத்தல் என்று தோன்றுகிறதா..?
..... அதுதான் சுஜாதா....!
இதோ... சுஜாதாவின்
இன்னும் சில சுவாரஸ்ய கேள்வி – பதில்கள் :
# கேள்வி : “வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று எல்லோரும் சொல்கிறார்களே, வாய்ப்புகள் நல்ல வாய்ப்புகள் என்று எப்படித் தெரியும்?”
சுஜாதா : “நழுவிப் போனதும் தெரிந்து விடும்!”
# கேள்வி : “பிரிட்னி ஸ்பியர்ஸ், ஜென்னிஃபர் லோபஸ் கேட்பதுண்டா ?”
சுஜாதா : “அவர்கள் கேட்பதற்கல்ல, பார்ப்பதற்கு.”
# பிப்ரவரி 27 : சுஜாதா நினைவு தினம்...!
John Durai Asir Chelliah

Popular posts from this blog

What are EAR, JAR and WAR files in J2EE?

ATG Issue - ConcurrentUpdateException - on BCC Deployment

How the competition helps to reduce the price of TEA?